உள்ளூர்

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி!

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் திங்கட் கிழமை முதல் வௌ்ளிக்கிழமை வரை பல்கலைக்கழக மாணவர்களுக்கான குறித்த தடுப்பூசி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இதற்கமைய, 20 முதல் 30 வயதுக்கு...

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வருகின்ற மழையினால் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.அரசு...

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்!

அளுத்கம -மத்துகம, அகலவத்த ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகக் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், நாளைக்...

விராட் கோலி, கிறிஸ் கெய்லின் சாதனைகளை முறியடித்து மீண்டும் சாதனை நிலைநாட்டிய பாபர் அசாம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் 7,000 ரன்களை அதிவேகமாகக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை நேஷனல் டி20 கோப்பை கிரிக்கெட்டில் இந்தச் சாதனையை...

கொவிட் தொற்றால் 40 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நேற்றைய தினம் (04) கொவிட் தொற்றால் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட்...

Popular