உள்ளூர்

இலங்கையில் கடந்த வாரத்தில் மாத்திரம் 11,056 பேருக்கு தொற்று உறுதி

இலங்கையில் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் கடந்த வாரத்தில் மாத்திரம் இலங்கையில் 11,056 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் திகதி 1,452 பேருக்கும்...

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம்

நாட்டில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதனடிப்படையில், 2021 ஜூலை 26 முதல் 2021 ஜூலை 30 வரையிலான காலப்பகுதியில்...

ரிஷாட் பதியூதீன் மனைவி உள்ளிட்ட நால்வரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்தேகநபர்கள் கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த...

நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 121 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 51,859 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மாகாண எல்லைகளை கடக்க...

ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட 4 பேர் நீதிமன்றில் ஆஜரானார்கள்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூன்று பேர்...

Popular