உள்ளூர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 41 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...

பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு -இராணுவத்தின் உதவியுடன் பிரச்சினைக்கு தீர்வு!

பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் இராணுவத்தின் உதவியுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அந் நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. எரிபொருள் கொண்டு செல்லும் லொறி சாரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்...

நாட்டில் மேலும் 642 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 642 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.அதன்படி, இந் நாட்டு...

ஒளடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது!

தேசிய ஒளடத அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி, அதிகார சபையின் தரவு தளத்தை பராமரித்து வந்த எபிக் லங்கா டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் தரவு...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை- அமைச்சர் ரமேஷ் பத்திரன!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல்...

Popular