உள்ளூர்

மேலும் கொவிட் தொற்றாளர்கள் 1,447 பேர் அடையாளம்!

நாட்டில் மேலும் 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.   இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.   இதற்கமைய, இன்றைய தினத்தில்...

22 இலட்சம் பெறுமதியான சாதனங்கள் திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முஸ்லிம் எய்ட்ஸ் அமைப்பினால் வழங்கிவைப்பு! 

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தில் 15ம் திகதி  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், 22 இலட்சம் பெறுமதியான மின்னியல் கற்பித்தல் மற்றும் கணணிச் சாதனங்கள் முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தினால் திருகோணமலை வலயக் கல்வி...

மேலும் 31 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்று (16) கொவிட் தொற்றால் 31 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது.   சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.   இதற்கமைய நாட்டில்...

இன்று 980 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 980 பேர் இன்று (17) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை...

ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதி!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   சுகயீனம் காரணமாக அவர் இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   குற்றப்புலனாய்வு திணைக்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு இவ்வாறு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular