உள்ளூர்

இதுவரையில் 3,619 பேருக்கு கொரோனா!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 846 பேர் இன்று(02) அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று(02) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,619 ஆக உயர்வடைந்துள்ளது.இதற்கமைய...

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 204 பேர் பலி!

நாட்டில் நேற்றைய தினம் (01) கொவிட் தொற்றால் 204 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்   வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

திஹாரியில் கொவிட் 19 பரவலைத் தடுப்பது தொடர்பாக திஹாரி வாழ் வைத்தியர்களுடனான விசேட கலந்துரையாடல்!

திஹாரியில் கொவிட 19 பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அது பற்றி துறை சார்ந்தோரின் ஆலோசனைகளைப் பெறும் நோக்கில் திஹாரி வாழ் வைத்தியர்களுடனான விசேட கலந்துரையாடலை Helping Thihariya அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது....

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் களுத்துறை தெற்கு பிரதேசத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!

(அர்கம் அன்ஸார் - களுத்துறை) 60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான கொவிட்( சய்னபாம்) தடுப்பூசி ஏற்றல் கடந்த 31/08/2021 களுத்துறையில் இடம்பெற்றது. களுத்துறை நகர பிதா மொஹமட் ஆமிர் நஸீர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரால் இந்த...

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

18 - 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (02) ஆரம்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாவட்ட அடிப்படையில் தடுப்பூசி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Popular