உள்ளூர்

​வாராந்தம் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அனுமதி!

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வாராந்தம் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் ரமேஷ்...

கொவிட் நிதியத்துக்கு அரச ஊழியர்களின் சம்பளத்தை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது-நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்!

கொவிட் நிதியத்துக்கு அரச ஊழியர்களின் சம்பளத்தை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  மருத்துவ உபகரணங்களுக்காக எமது கட்சி...

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது 65வது வயதில் சற்று முன்னர் காலமானார். கொவிட் தொற்று காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அன்னார் உயிரிழந்துள்ளார்.

Breaking News: முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று(24) காலமானார். கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை தமது 65 ஆவது வயதில் அவர்...

கொவிட் மரணங்கள் தொடர்பான படங்களை போலியான வகையில் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது!

கொரோனா மரணங்கள் தொடர்பான படங்களை போலியான வகையில் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் நிகழ்ந்த கொரோனா...

Popular