உள்ளூர்

அமைச்சரவை இணைக்குழு ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்தித்து கலந்துரையாட தீர்மானம்

ரவை இணைக்குழு ஆசிரியர் தொழிற்சங்கங்களை சந்தித்து கலந்துரையாட தீர்மானம் ஆசிரியர்கள், அதிபர்கள் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கான தமது பரிந்துரைகளை எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு...

ரிஷாட் பதியுதீன் 1 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை எதிர்வரும் 1 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் ஆஷுரா மற்றும் தாஸுஆ நோன்புகள் தொடர்பான ACJU வின் விளக்கம்

முஹர்ரம் மாதம் இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதமாகும். இது அல்-குர்ஆனில் குறிப்பிடப்பட்ட புனித நான்கு மாதங்களில் ஒன்றாகும். இதுபற்றி அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அல்லாஹ்வுடைய (பதிவு) ஏட்டில் வானங்களையும் பூமியையும்...

வைத்திய ஆலோசனைகளுக்கு அமைய சுய முடக்க நிலையை ஏற்படுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

வைத்திய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைய சுய முடக்க நிலையை ஏற்படுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து கட்சிகளும் பொதுமக்களிடம் கோரியுள்ளன. கூட்டு ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த கட்சிகள் இதனை...

நாட்டில் இதுவரை 11,932,934 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது

நாட்டில் இதுவரை 11,932,934 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதேபோல், 4,848,471 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்...

Popular