உள்ளூர்

அமைச்சரவையில் மாற்றங்கள் | முக்கிய அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு

முக்கிய அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தன. எனினும் அதற்கான சரியான நேரம் தெரிவிக்கப்படாமல் இருந்த நிலையில்,...

ரிஷாட் பதியூதீனின் மைத்துனருக்கு பிணை

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மைத்துநர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு − கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் இன்று (16) முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே,...

இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

இன்றைய தினம் (15) கொரோனா தடுப்பூசி செலுத்துப்படும் இடங்கள் தொடர்பான விபரம் கீழே Vaccination-Centers-on-16.08.2021

“ஆப்கானிஸ்தானில் போர் முடிந்துவிட்டது” | தலிபான் செய்தித் தொடர்பாளர்!

ஆப்கானிஸ்தானில் போர் முடிந்துவிட்டதாக தலிபானின் அரசியல் அலுவலக செய்தித் தொடர்பாளரான முகமது நயீம் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்துடன் அமைதியான நட்பு முறைக்கு அழைப்பு விடுப்பதாகவும் இந்த நிலையில் குறிப்பிட்டுள்ளார். செய்தித் தொடர்பாளரான முகமது நயீம்...

மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவைகளில் யார் யாருக்குக்கு பயணிக்க அனுமதி

மக்களின் அத்தியாவசிய சேவைகளை உரிய வகையில் முன்னெடுக்கும் நோக்கில், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பொது போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்கு இடையில் இடம்பெற்று வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார். இதன்படி, ரயில்...

Popular