2020 ஆம் ஆண்டு டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக 9 இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படகோட்டும் போட்டிக்காக முதன் முறையாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது...
பயங்கரவாத தடை சட்டத்தின் சில சரத்துக்களை சீரமைப்பதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.தேசிய பாதுகாப்பு சபையினால் இந்த குழு நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.இந்தக் குழு, குறித்த சட்டத்தில்...
அண்மையில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட 18 பேரில் 11 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக, கொழும்பு மாநகரசபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஐந்து பேர் கெத்தாராம...