உள்ளூர்

நாட்டில் நேற்றைய தினம் 384,763 பேருக்கு கொவிட் தடுப்பூசி

இலங்கையில் நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் 384,763 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒரு நாளில் செலுத்தப்பட்ட அதிகளவான தடுப்பூசிகள் இதுவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் இதுவரை 4,873,123 பேருக்கு கொவிட்...

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 50,027 பேர் கைது 

நாட்டில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதற்கமைய, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்...

இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதி

கொரோனா தொற்று பரவல் நிலையை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியொன்று தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய, மட்டக்களப்பு...

திருகோணம​லையில் நாளை 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்!

திருகோணமலை மாவட்டத்தில் நாளை (15) காலை 08 மணி முதல் இரவு 08 மணி வரையான 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.   பிரதான நீர் குழாயின் அவசர திருத்த வேலை காரணமாக இந்த...

சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் தனிமைப்படுத்தலில்!

சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளரும் பிரதி சுகாதார சேவை பணிப்பாளருமான விசேட வைத்திய நிபுணர் ​ஹேமந்த ஹேரத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.   சுகாதார அமைச்சியில் பணி புரியும் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை...

Popular