உள்ளூர்

சஜித்துடன் தொடர்பினை பேணிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்தல்!

தற்போது கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் தொடர்பினை பேணிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொவிட் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக‌ படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.

விசேட செய்தி:எதிர்கட்சித் தலைவர் மற்றும் அவரது மனைவிக்கு கொவிட் தொற்று உறுதி!

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனை அவர் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று மனைவிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தாமும் பி.சி.ஆர் பரிசோதனை செய்து...

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை அணிவீரர்களின் பீ .ஸீ .ஆர் பரிசோதனை வெளியானதால் போட்டி நடைபெறுகிறது!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கும், பயிற்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இதனால் போட்டி...

Popular