உள்ளூர்

அடுத்த சட்டமா அதிபராக சஞ்சய ராஜரத்னம் நியமிக்கப்படுவாரா?

பதில் சொலிஸிட்டர் ஜெனரல் சஞ்சய ராஜரத்தினத்தை அடுத்த சட்டமா அதிபராக நியமிப்பது தொடர்பில் பாராளுமன்ற பேரவையினால் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். குறித்த தீர்மானம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற பேரவையில் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக...

புற்றுநோய் தேங்காய் எண்ணை – இன்று மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி!

மீள் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 230 மெட்ரிக்தொன் தேய்காய் எண்ணை இன்று (07) மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. குறித்த எண்ணைத் தொகையை எடுத்துச் செல்வதற்கான கப்பல் இன்று மாலை கொழும்பு துறைமுகத்திற்கு...

பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு வாய்ப்பு!

2020 வருடம் இடம்பெற்ற க. பொ. த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெறாத மாணவர்களின் தகவல்களை திறன் மேம்பாட்டு அமைச்சுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார்...

சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்-மனநல விசேட வைத்தியர் ரூமி ரூபன் தெரிவிப்பு!

சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணனியின் காட்சி திரையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால் கண் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்று கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் மனநல விசேட வைத்தியர்...

பெரும்பாலான பிரதேசங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யும் என...

Popular