உள்ளூர்

தமிழர்களின் தாயகத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு!

பேரினவாத சிங்கள ஆட்சியாளர்களின், சிங்கள மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாட்டிற்கு வடமாகாண சுகாதார அமைச்சும், அதன் அதிகாரிகளும் துணைபோகின்றார்களா? என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.   முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின்...

தபால் நிலையமொன்றில் ஊழியர்களுக்கு கொரோனா!

கொழும்பு - கொம்பனித் தெரு தபால் நிலையத்தின் ஊழியர்கள் 21 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 45 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.  

புத்தாண்டு காலத்தில் அரசாங்கம் செயற்பட்ட விதமே இந்த நிலை உருவாக காரணம்-நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண குற்றச்சாட்டு!

இன்று, நாட்டில் கொரோனா தொற்றுநோய் பரவுவது ஆபத்தாகிவிட்டது. புத்தாண்டுக்கு முன்னர், பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதான தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டதை பொறுப்பற்ற செயலாக நான் பார்க்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர்...

ஆட்சி பீடம் ஏறுகிறது திமுக!

2021 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் 130க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய 10 வருடங்களின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம்...

உலக நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு குவியும் மருத்துவ உதவிகள்!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரிய அளவில் பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் முழுக்க நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் புதிதாக...

Popular