உள்ளூர்

மல்வானையில் எழுமாறாக  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மல்வானையில் எழுமாறாக  பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது கொரோனா வைரஸ் தொற்றுடன் 27  பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . 20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் மூலம் இது...

பாணந்துறை தெற்கு போலீஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவுக்கு தற்காலிகமாக பூட்டு

பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் 2 பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 4 அதிகாரிகள் என 6 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், குறித்த பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டு அதன்...

புறக்கோட்டையின் போதிராஜ மாவத்தையில் இரு கடைகள் முற்றாக தீக்கிரை!

புறக்கோட்டையின் போதிராஜ மாவத்தையில் "காகிதாதிகள்" விற்பனை செய்யப்படும் கடைகள் அடங்கிய இரு கட்டடங்களுக்கே  இவ்வாறு தீப்பரவிய்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் இரு கடைகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன....

12 வயதான “ஷீனா” விற்கு கொரோனா

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள மற்றுமொரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. 12 வயதான "ஷீனா" என்ற சிங்கமே எந்த கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளது. மேலும் வரிக்குதிரை ஒன்றுக்கும்...

திஸ்ஸமஹராம குளச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து இலங்கை சீனதூதரக டுவிட்டர் பதிவு

திஸ்ஸமஹராம பகுதியில் குளச்சுத்திகரிப்பில் ஈடுபட்ட  சீன பிரஜைகள் தமது இராணுவத்தின் சீருடை மாதிரியை அணிந்திருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையில் சீன இராணுவம் களமிறங்கிவிட்டதோ என ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்ட வண்ணமிருந்தன. இதுகுறித்து...

Popular