முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்யும் நீதிபதிகள் குழாமில் இருந்து மேலும் ஒரு நீதிபதி இன்று (23)...
மறைந்த முன்னால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் நினைவு தினம் இன்றாகும்(23).
மறைந்த முன்னால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச
(1924 -1993) இலங்கையின் மூன்றாவது (இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட) ஜனாதிபதியாக கடமையாற்றியவர். அதற்கு முன், ஜே....
இலங்கைக் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலையடுத்து கடற்சூழல் பெருமளவிற்கு மாசடைந்திருப்பதுடன் அதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சீர்செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம்...
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,890 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 211,186 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டில்...
கொரோனா தொற்றுக்குள்ளானோரில் பெரும் எண்ணிக்கையானோர் வீடுகளிலேயே உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளமைக்கான காரணம், அறிகுறிகள் குறைவடைந்த பின்னர் வைத்தியசாலைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்கியிருப்பதாகும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண...