உள்ளூர்

எதிர்வரும் 21ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும்

நாட்டில்அமுல்படுத்தப்பட்டுள்ள பயக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.' மேலும், எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி...

இந்துசமுத்திரத்தின் ஆழ்கடல் பகுதியில் நில அதிர்வு

இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில், ஆழ்கடல் பகுதியில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவீட்டு கருவியில் 4.8 மெக்னிடியூட்டாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. சுமார் 50 கிலோமீற்றர் ஆழ்கடல் பகுதியில் இந்த...

தொடரும் மிரட்டல் அழைப்புக்கள் | பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்

தொலைபேசிகளுக்கு அழைப்பு மேற்கொண்டு பொலிஸார் என தெரிவித்து மக்களிடம் பணம் கேட்டு அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். அவ்வாறான அழைப்புகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன், இருக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி...

புதிய டெல்டா வைரஸ் தொற்று பரவ முக்கிய காரணம் மக்கள் மத்தியில் அக்கறையின்மையே

பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் கொவிட் பரவலின் தீவிரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அக்கறையின்மையே புதிய டெல்டா வைரஸ் தொற்று பரவ முக்கிய காரணம் என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி...

ரணிலின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பது தொடர்பில் இன்று கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்துக்கு, ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பது குறித்து தீரமானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(18) கூடவுள்ளது. மேலும், இந்தக்...

Popular