உள்ளூர்

தீவிரவாதக் குழுவின் தலைவர் தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ள மாட்டார்கள்! எதிர்பார்த்த அறிக்கை இதுவல்ல – மஹிந்த அமரவீர

மக்கள் எதிர்பார்த்த அறிக்கை இதுவல்ல, அறிக்கை தொடர்பில் எமக்குள் முரண்பாடுகள் பல உள்ளன என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர்...

covod 19 இல் இருந்து முழுமையான பாதுகாப்பு பெற தடுப்பூசி மாத்திரம் போதுமானதில்லை

கொவிட் தடுப்பூசியால் மாத்திரம் கொவிட் வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர...

கொரோனா தொற்றினால் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வர்த்தமானி தயார் நிலையில்?

கொவிட்-19 நோயினால் உயிரிழக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு இந்த அனுமதியை வழங்கி இருப்பதாக அமைச்சர் எஸ் எம் சந்திரசேன தெரிவித்தார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று...

முகத்தை முழுமையாக மூடும் புர்காக்களை தடை செய்ய நடவடிக்கை!

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையில் (புர்காக்கள் உள்ளிட்ட பிற முகமூடிகள்) ஆடை அணிவதை தடை செய்வது தொடர்பான திட்டங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இன்று...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் அதிகரிக்கும் டெங்கு நோய் | மாவட்ட செயலத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் டெங்கு நோய் மஜக வேகமாக பரவிவகிறது.இந்த ஆண்டின் முதல் இருமாதங்களிலும் 1913  பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் தெரிவிததார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து...

Popular