உள்ளூர்

நாட்டில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு!

நடப்பு ஆண்டில் நேற்று (12) வரையிலான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு...

இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சு: காசாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் நரம்பு மண்டலத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகள், ஆட்டிசம் (Autism Spectrum Disorder) பாதிப்பிற்குள்ளான பாலஸ்தீனக் குழந்தைகளின் நரம்பு மண்டலத்திற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. தொடர்ந்து கேட்கும் பயங்கர...

22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு: ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்.

உயர்நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை முன்னெடுக்க வேண்டாம் என வலியுறுத்தி, மூன்று பௌத்த பீடங்களின் தேரர்கள் ஜனாதிபதி அனுர...

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரான...

Popular