தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் இன்று (03) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பிற்பகல் அல்லது இரவில் நாட்டின் பிற பகுதிகளில்...
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென் கிவிர், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் போற்றப்படும் அல் அக்ஸா பள்ளிவாசலின் முற்றவெளிப் பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளார்.
இஸ்ரேல் மேற்கொண்டுவரும் காசா மீதான தொடர்ச்சியான போருக்கு மத்தியில், புதன்கிழமை (02) ...
ராஜாங்கனே சத்தாரத்ன தேரரை பௌத்த பீடத்திலிருந்து வெளியேற்ற ராமன்ய பிரிவு தீர்மனித்துள்ளது.
யூடியூப் சேனல் மூலம் ஆபாசமான அறிக்கைகளை வெளியிடுகிறார் என்ற குற்றச்சாட்டின் பின்னணியில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அவர் பௌத்த பீடத்திலிருந்து நீக்கப்பட்டமை பாதுகாப்பு...
மியன்மாரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக, இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக பிரதி வெளியுறவு...
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் ஏப்ரல் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று (02) இடம்பெற்ற பாராளுமன்ற...