உள்ளூர்

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கம் போராட்டம்

2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம்...

நாட்டில் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய இடங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை...

இலங்கையில் முதலாவது ஷெல் எரிபொருள் நிலையம் திறப்பு

இலங்கையின் எரிசக்தி துறைக்கு புதிய வலுச் சேர்க்கும் வகையில் அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம், இலங்கையில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்துள்ளது. அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையமானது கொழும்பு, அம்பத்தளைப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. ஷெல்...

கம்போடியாவில் இஸ்லாம்- பௌத்த உச்சி மாநாடு நாளை ஆரம்பம்…!

சவூதி அரேபியா மக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்ற உலக முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்துள்ள இஸ்லாம்-பௌத்த உச்சி மாநாடு நாளை 27 ஆம் திகதி கம்போடியாவில் உள்ள சோகா புனோம் பென்...

எலான் மஸ்க்கின் குடியுரிமையை ரத்து செய்ய ஒன்று திரண்ட கனடா மக்கள்: 250,000க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்து

எலான் மஸ்க்கின் கனடா குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என கனடா மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். நட்பு நாடுகள், பகை...

Popular