உள்ளூர்

அமெரிக்கர்கள் விழித்துக் கொண்டு வீருகொண்டெழ பிரார்த்திப்போம்: (படங்கள்)

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ அனர்த்தம் குறித்த ஒரு பதிவு! FB யிலிருந்து.. லாஸ் எஞ்சலிஸில் அமெரிக்க அரசு செய்த குற்றம் என்னவென்றால் தமது நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக தீயணைப்பு விமானங்கள், ஹெலி கொப்டர்களையெல்லாம்...

துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது: பாதுகாப்பு அமைச்சு

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகளை திருப்பி அனுப்புவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எந்த நேரத்திலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, காவல்துறை மற்றும் இராணுவத்தின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தற்போது உரிமம் பெற்ற...

போர்க்களம் போல் காட்சியளிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா: காசாவுக்கு எதிராக கருத்து வெளியிட்ட ஹொலிவூட் நடிகரின் வீடு தீக்கிரை

காசா மக்களை முழுமையாக அழிக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ஹொலிவூட் நடிகர் ஜேம்ஸ் வூட்ஸின் 1 மில்லியன் டொலர் மதிப்புடைய வீடு தீக்கிரையானது. இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு,...

சிரேஷ்ட ஊடகவியலாளர் ரிஸ்கி ஷெரீப் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் மாவனல்லை ரிஸ்கி ஷெரீப் நேற்று (10) காலமானார். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகை ஆசிரியர் பீடத்தில் முன்னர் சேவையாற்றிய இவர்,தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் செந்தூரம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் சேவையாற்றியுள்ளார். சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த...

மூத்த எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான அந்தனி ஜீவா காலமானார்

எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான அந்தனி ஜீவா அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (10) காலமானார். இறுதிகிரியைகள் நாளை 12ஆம் திகதி தெஹிவளையில் இடம்பெறும். எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், தொழிற்சங்க செயற்பாட்டாளர், இதழாளர்,...

Popular