உள்ளூர்

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று( 9) உத்தரவிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு கொழும்பில் பொதுபலசேனா அமைப்பு நடத்திய ஊடகவியலாளர்...

ரஞ்சன் ராமநாயக்கவின் தலைமையில் ‘ஐக்கிய ஜனநாயகக் குரல்’ எனும் கட்சி அறிமுகம்!

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் பெயரிலான கட்சி இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. கட்சியின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன்,  முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம்,...

சூடுபிடிக்கும் நாடாளுமன்றத் தேர்தல்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கான பேச்சுகள் இறுதிகட்டத்தில் இடம்பெற்றுவரும் பின்புலத்தில் வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் களம் இறக்கப்பட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளன. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் 37 சுயேச்சைக் குழுக்களும்,...

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் விசேட அறிவிப்பு!

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சலுகை காலம் 2024 ஒக்டோபர்  08  முதல் 2025 ஜனவரி 08 வரை  03...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய...

Popular