உள்ளூர்

அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த சவூதி அரேபியத் தலைவர்கள்!

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டதற்கு சவூதி அரேபியாவின் முக்கிய தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன்படி, இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மற்றும்...

பிரதமராக பதவியேற்றார் ஹரிணி; இலங்கையின் 3ஆவது பெண் பிரதமர்

புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுர குமார திஸாநாயக்கவினால் அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இன்று(24) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகின்றது.   அதற்கமைய, புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் ஹரினி அமரசூரிய பதவிப்பிரமாணம் செய்து...

முட்டை விலையில் மாற்றம்

முட்டையொன்றின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை...

தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை: முன்னாள் ஜனாதிபதி ரணில்

பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என,  முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான...

புதிய அமைச்சரவை பதவியேற்பு தொடர்பான முக்கிய தகவல்!

புதிய அமைச்சரவை இன்று (24) பதவியேற்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தைக்  கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் பின்னர் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular