உள்ளூர்

கல்லொழுவை கடை தெருவில் தீ விபத்து: விசாரணைகள் முன்னெடுப்பு

மினுவாங்கொடை கல்லொழுவை  பகுதியில்  நேற்று (11) வெடிப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட கடை ஒன்றில் தீ விபத்து  ஏற்பட்டது. தீ விபத்து தொடர்பில் தகவல் அறிந்தவுடன், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு...

பெருந்தோட்ட மக்களை வலுவூட்டும் நோக்கில் அரசியல் கட்சித் தலைவர்களுடன் சஜித் ஒப்பந்தம்

பெருந்தோட்ட மக்களை வலுவூட்டும் நோக்கில் பெருந்தோட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற...

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் அனுரகுமார

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12)  மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் அனுரகுமார திஸாநாயக்க வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார். இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க, மக்கள்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை: பயணக்கட்டணம் தொடர்பில் தகவல்

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பயணக்கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பல் சேவை எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர்...

கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து கடமைகளையும் எந்தவித தடையுமின்றி செய்வதற்கு கிராம உத்தியோகத்தர்கள் கூட்டமைப்பு இதற்கு முன்னர் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அந்த விடயம் குறித்து அவர்களுடன் மீண்டும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்...

Popular