உள்ளூர்

மேல் மாகாண பாடசாலைகளை நாளை திறக்க அதிபர்களுக்கு பணிப்பு

மேல் மாகாணத்தில் வெள்ள நீர் வடிந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திறக்குமாறு அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க பாடசாலை அதிபர்களுக்கு இந்த பணிப்புரையை...

பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

உயர்கல்வி பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர்...

ACJU புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் பிறை பார்த்தல் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி

புத்தளத்தில் மார்க்க விடயங்களை கவனத்தில் கொண்டு முதல் கட்டமாக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் பிறை செயற்பாட்டு குழு பிறை சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு...

நாளை விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள்

இரத்தினபுரி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (05) விடுமுறை வழங்கப்படுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார். அத்துடன் நிவித்திகல கல்வி வலயத்தின் எலபாத, அயகம, கலவான ஆகிய கல்விப் பிரிவுகளுக்கு...

15 அமைப்புகளின் சொத்துக்கள் முடக்கம் : வர்த்தமானி வெளியீடு!

நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கருதப்படும் 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் நிதி, ஏனைய நிதிச் சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்களும் முடக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்...

Popular