விளையாட்டு

இந்தியாவுடனான கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி வீரர்கள் கைச்சாத்து

இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக 25 இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது "இந்தியா தொடருக்கான 30 பேர் பட்டியலிடப்பட்ட பின்னர் ஒப்பந்தங்கள் தொடர்பான முட்டுக்கட்டை முடிந்தது, இங்கிலாந்து சுற்றுப்பயண போட்டிக்காக...

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஷவிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடகால போட்டித் தடை

சமூக ஊடகங்கள் ஊடாக ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஷவிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடகால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடகாலத்திற்கு குறித்த...

LPL போட்டியில் விளையாட 11 நாடுகளை சேர்ந்த 52 வீரர்கள் தமது பெயர்களை பதிவு

லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடருக்காக 11 நாடுகளை சேர்ந்த 52 வீரர்கள் தமது பெயர்களை பதிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி, அவுஸ்திரேலியாவை சேர்ந்த 5 வீரர்களும், பங்களாதேஷைச் சேர்ந்த...

தோல்விப்பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு முதலிடம்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வி அடைந்த நிலையில், அதிகப்படியான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தோல்வியடைந்த சர்வதேச அணியாக இலங்கை பதிவாகியுள்ளது.   1975 ஆம் ஆண்டு முதல் ஒருநாள்...

இலங்கையில் கிரிக்கெட் மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளது | அர்ஜுன ரணதுங்க

நாட்டில் தற்போது கிரிக்கெட் விளையாட்டு மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளதாக முன்னாள் இலங்கை கிரிகெட் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். போட்டிகளில் தோற்பது குறித்தும், வீரர்களின் ஒழுக்கம் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருவதாகவும்...

Popular