விளையாட்டு

ஜனாதிபதி கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி 2ஆம் இடம்!

ஜனாதிபதி கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) போட்டித் தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இந்தப் போட்டி நேற்றையதினம் கொழும்பு ரேஸ் கோஸ் சர்வதேச...

கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்த தர்கா நகர் சிறுவர்கள்!

கல்கமுவவில் இந்த ஆண்டில் இதுவரையில் நடைபெற்று இருக்கக்கூடிய போட்டிகளில் மிகப் பிரம்மாண்டமான போட்டியாக 1st SHINKAI OPEN KARATE CHAMPIONSHIP நடைபெற்றது. (SHINKAI KARATE DO ASSOCIATION) ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உருவாகியுள்ளவர் ருதுராஜ் கெய்க்வாட். 2021 சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். இதன் காரணமாக இந்திய அணியில் அவருக்கு...

பாபர் அசாம் முன்னேற்றம்: டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ.சி.சி. இன் புதிய தரவரிசை!

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ.சி.சி இன் புதிய தரவரிசை வெளியாகியுள்ளது. இதில் விராட் கோலியை பின் தள்ளி பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் 8 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலும், இலங்கை டெஸ்ட் அணித்...

பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி தலைவியின் மகளுடன் கொஞ்சி விளையாடிய இந்திய வீராங்கனைகள்!!

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனின் மகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கொஞ்சி விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனின் மகளுடன் இந்திய அணி...

Popular