உலகளவில் 840 மில்லியன் பெண்கள் பாலின ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர்: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி
உலகளவில் 840 மில்லியன் பெண்கள் பாலின ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாலின ரீதியான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றிய போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். பாலின…















