Wednesday, November 25, 2026
MARKETS
Updated
உள்ளூர்

மாவீரர் நினைவேந்தல்: யாழ். நல்லூரில் திறக்கப்பட்ட நினைவுப் பலகைகளில் சிங்கள, முஸ்லிம் பெயர்களும் உள்ளடக்கம்!

மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், நல்லூரில் திறக்கப்பட்டுள்ள நினைவேந்தல் கண்காட்சியில், உயிரிழந்த 28,341 விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர்களுடன் சிங்கள மற்றும் முஸ்லிம் நபர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்திற்கு அருகில் கடந்த நவம்பர் 21-ஆம்…

முக்கிய செய்திகள்

TOP NEWS Updated Yesterday
உலகம்

முகப்பொலிவு க்ரீமால் 17 வயதுச் சிறுமிக்குத் தீவிர சிறுநீரகப் பாதிப்பு: அனுமதிக்கப்பட்ட அளவை விட 12,500 மடங்கு அதிக இரசாயனம்!

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி ஒருவர், ஆன்லைன் மூலம் வாங்கிய சருமத்தை வெண்மையாக்கும் (Skin-lightening) க்ரீமைப் பயன்படுத்தியதால் தீவிர சிறுநீரகப்…

உள்ளூர்

இன்றைய பௌர்ணமி தினத்தில் தோன்றும் Supermoon

இன்றைய பௌர்ணமி தினத்தில் இரவு வானை அலங்கரிக்க வரும் நிலவில் ஒரு விசேடத்துவம் உள்ளது. வழமையான பௌர்ணமி நாட்களை விடவும் இன்று தோன்றும் நிலவும்…

உலகம்

முற்றுகையிடப்பட்ட காஸாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனக் குழந்தைகள் உயிர்காக்கும் இன்சுலின் கிடைக்காமல் தவிப்பு!

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பகுதியில், நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனக் குழந்தைகள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தேவையான இன்சுலின் (Insulin) மருந்து கிடைக்காமல் கடும் போராட்டத்தை எதிர்கொண்டு வருவதாக…