17 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பான ‘அம்பர்’ எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் (Amber) மட்டத்திலான மின்னல் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (25) காலை 11.00 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, இரவு…
















