18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கம்
நாட்டின் 18 மாவட்டங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (26) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என இயற்கை அனர்த்தங்கள்…
















