இலங்கையில் பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
இலங்கையில் பக்கவாத (Stroke) நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பிரிவு பேராசிரியர் உதய ரணவக்க தெரிவித்துள்ளார். கடந்த தசாப்த காலத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததில் இந்த நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய பக்கவாத சங்கத்தினால்…
















