Friday, November 27, 2026
MARKETS
Updated
உள்ளூர்

இலங்கையில் பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

இலங்கையில் பக்கவாத (Stroke) நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பிரிவு பேராசிரியர் உதய ரணவக்க தெரிவித்துள்ளார். கடந்த தசாப்த காலத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததில் இந்த நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய பக்கவாத சங்கத்தினால்…

முக்கிய செய்திகள்

TOP NEWS Updated Yesterday
உள்ளூர்

செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் டயானா கமகே!

செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாகத் தமக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில்…

உள்ளூர்

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து அவதானம்

பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுகளின் தரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான இலவச மதிய உணவுத் திட்டம் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படுகிறது.…

இன்றைய காணொளிகள்

உலகம்

முகப்பொலிவு க்ரீமால் 17 வயதுச் சிறுமிக்குத் தீவிர சிறுநீரகப் பாதிப்பு: அனுமதிக்கப்பட்ட அளவை விட 12,500 மடங்கு அதிக இரசாயனம்!

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி ஒருவர், ஆன்லைன் மூலம் வாங்கிய சருமத்தை வெண்மையாக்கும் (Skin-lightening) க்ரீமைப் பயன்படுத்தியதால் தீவிர சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…