பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடையில்லை: அமைச்சர் ஆனந்த விஜேபால
பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குள் தமது கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு எவ்விதத் தடைகளும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெளிவுபடுத்தியுள்ளார். இன்று (27) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும் போது பொதுமக்கள் கையடக்கத் தொலைபேசிகளைக்…

















