நவம்பர் 30 தொழிற்சங்கப் போராட்டத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு
எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டத்திற்குத் தமது ஆதரவை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது. இன்று (27) நடைபெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம்…
















