தென்கொரிய வாகன விபத்தில் இலங்கையர்கள் இருவர் பலி
தென்கொரியாவில் இடம்பெற்ற ட்ரக் வண்டி விபத்தில் இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் (26) தென்கொரியாவின் ஹூவாசோங் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேலை முடிந்ததன் பின்னர் தமது வதிவிடத்திற்கு நடைபாதையாக சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிர்த்திசையில் வந்த சரக்கு ட்ரக்…


















