நாட்டில் மேலும் 1,755 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 487, 677...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான 25 பிரதிவாதிகளுக்கு...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,483 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 414,295 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.
இத்தாலிக்கு பிரதமர் விஜயம் மேற்கொண்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.இத்தாலியில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கவேண்டும் முன்னாள் சட்டமா...