இந்திய முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான 89 வயதான மன்மோகன் சிங், உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றது. நரசிம்மராவ் பிரதமராக...
இன்று (15) முதல் கொழும்பு மாவட்ட கல்வி வலயங்களிலுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள முதலாம்...
இன்று வெள்ளிக்கிழமை (15) முதல், திருமணங்கள், இறுதிச் சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், கருத்தரங்குகளுக் கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்படுகின்றன.
புதிய தளர்வுகளுடனான சுகாதார வழிகாட்டலை நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டார்.
அதனடிப்படையில், திருமண...
நேற்று மறைந்த இலங்கையின் தலைசிறந்த கல்வியலாளரும் சிந்தனையாளருமான பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல் குறித்து ஜாமிஆ நளீமியாவின் விரிவுரையாளர் அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் எழுதியுள்ள கட்டுரையை வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.
பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயீல் அவர்களது மரணம் முஸ்லிம்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 366 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 491,604 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...