கொவிட் பரவலை கட்டுப்படுத்த சீனா மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வரும் நிலையில், பல நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந் நாட்டில் உள்ள சியான் நகரத்தில் தற்போது...
நியூசிலாந்து நாடு, புதிதாக பிறந்திருக்கும் 2022ஆம் ஆண்டை, கோலாகல கொண்டாட்டங்களுடன் வரவேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆக்லாந்து, நியூசிலாந்து புதிதாக பிறந்திருக்கும் 2022ஆம் ஆண்டை உலகில் முதலாவது நாடாக புத்தாண்டை வரவேற்றுள்ளது. வாணவேடிக்கைகள்,...
சவுதி அரேபியாவின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சவுதி அரேபியா தூதுவராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் பின்வருமாறு,
சவூதி அரேபியா மற்றும் இலங்கையின் தலைமைகளுக்கும் இரு நாட்டு மக்களுக்குமிடையில் நிலவும்...
ஆப்கானிஸ்தானில் ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் தனியாக பயணிக்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில், 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம்...
தென்னாபிரிக்காவின் பாரிய நிறவெறியை ஒழிப்பதற்கு பெரும் பங்காற்றிய பேராயர் டெஸ்மன்ட் டுடு தமது 90 ஆவது வயதில் காலமாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறியினை முற்றாக மாற்றி...