கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கு பிரித்தானியாவில் திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு சிறுவர் உரிமைக்காக பகிரங்க கருத்து தெரிவித்ததற்காக தலிபான்களினால் தாக்கப்பட்டார்.தனது...
சியாரா லியோனில் எண்ணெய் தாங்கி வெடித்ததில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்.100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஆபிரிக்க கண்டத்தில் உள்ள சியாரா லியோன் தலைநகரான ப்ரீடவுனில் எண்ணெய் தாங்கி ஒன்று மற்றொரு வாகனம் மீது மோதியதை...
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கொவிட் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதில் 3000 பேர் கலந்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகில் வேறெந்த நகரிலும் இல்லாத அளவிற்கு மெல்பர்னில் 9...
பூரண சந்திரக் கிரகணத்துக்கு ஒத்ததாக நீண்ட சந்திர கிரகணமொன்று எதிர்வரும் 19 ஆம் திகதி நிகழவுள்ளதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது மூன்று மணித்தியாலம் 28 நிமிடங்கள் 23 வினாடிகள்...
கொவிட் இறப்புக்களை 89% இனால் தடுக்கும் புதிய மாத்திரையை பரிசோதித்துள்ளதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.
பைசர் நிறுவனத்தின் என்டிவைரஸ் மாத்திரையின் பரிசோதனை முடிவுகளை பிரித்தானிய ஒப்புதல் அளித்துள்ள மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் நிறுவனத்தின்...