ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்களுக்கு முன்பாக, தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் காரணமாக, அவர் அணியின் துபாயில் நடைபெறும் பயிற்சி...
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் 15 மாதங்களாக நீடித்து வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) ஆரம்பமாகவுள்ளது.
இந்த விடயத்தினை நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள்...
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி கம்பஹா மாவட்டத்தில் 445 டெங்கு நோயுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 393...
காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நெதன்யாகுவின் அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்வதாக இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் அறிவித்துள்ளார்.
மேலும், நெதன்யாகு பிரதமராக தொடர்வதை தான் உறுதி செய்வதாகவும்...