நேற்றைய தினம் (11) 23 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய 15,777 பேர் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
18 தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்திலிருந்து அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் விலகியுள்ளதாக அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய இதனை தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய போராட்டத்தை தற்காலிகமாக...
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் எந்தவித அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் சூழ்நிலையில் எரிபொருள்...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் மனைவியிடம் இன்று (12) வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சஹ்ரான் ஹசீமின்...
மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது.உஸ்பெகிஸ்தான் விமான சேவைக்கு சொந்தமான UZB 3525 என்ற விமானம் 135 சுற்றுலா பயணிகளுடன் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது.
குளிர் பருவ...