நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டத்துடன் வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
அரிசி மற்றும் சீனிக்கான நிர்ணய விலை அடங்கிய அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த 26 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷ் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.இவர் ஊடகவியலாளர் ஆவார்.அவர் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்தார்.
வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திடீரென சுவாசச் சிரமம் ஏற்பட்ட...
சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு முதல் நாள் உறை மற்றும் 10 விசேட நினைவு முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (02) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
1969 ஆம்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 846 பேர் இன்று(02) அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று(02) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,619 ஆக உயர்வடைந்துள்ளது.இதற்கமைய...