நாட்டில் மேலும் 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, இன்று இதுவரை...
நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 214 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,371 ஆக...
நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட நாளாந்த தொற்றுநோய் அறிக்கைக்கு அமைய...
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு இடையிலான விமான சேவையை செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது.
கொழும்புமுதல் மாலைத்தீவுக்கு இடையே செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து நாளாந்தம்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று (26) 209 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,157ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.