வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானை ஒன்றில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
நேற்று (28) பிற்பகல் இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கலேவெல திக்கல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...
நைகர் ஆற்றில் 160 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
படகு மத்திய நைகர் மாநிலத்தை விட்டு...
பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்ற போதிலும் இன்று (29) முதல் மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும்...
கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கு முன்பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சினால் இதுவரை எந்த நடைமுறையும் முன்னெடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேராத் தெரிவித்தார்.
எனினும் இது தொடர்பில் வட்ஸ்அப்...
இலங்கைக் கடற்பரப்பில் பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் உள்ள இரசாயன பொருள் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
துல்லியமான தகவல்கள் கிடைக்கும் வரை இரசாயனத்தின் சரியான விளக்கத்தை கணிப்பது கடினம் என்று விஞ்ஞானிகள்...