இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும்...
மலரும் புது வருடத்துக்கு ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வதற்காக, வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய பூமியில் இடம்பெறுகின்ற மத அனுஷ்டானங்களில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்,...
நாட்டில் நேற்றைய தினம் ( 30) கொவிட் தொற்றால் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,979 ஆக...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 181 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 560,494 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமையல் எரிவாயு தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் லிட்ரோ, லாப் கேஸ் நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று (31) அறிவித்துள்ளன.
சமையல் எரிவாயு வெடிப்புகள்...