கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அக்ரஹார தேசிய காப்புறுதி நிதியத்தின் அங்கத்தவர்கள் 22,000 பேருக்கு காப்புறுதி உதவி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இதற்காக 66 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று ஏற்பட்ட அரச சேவையாளர்கள், பகுதியளவில்...
ஜனவரி 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.கொவிட் வைரஸ் பரவல் காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றுதல், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊழியர்களை சேவைக்கு அழைத்தல் முதலான நடைமுறைகள் அரச...
நாட்டில் நேற்றைய தினம் ( 28) கொவிட் தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,944 ஆக...
இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.இதன்...
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
2020ஆம் கல்வி ஆண்டுக்கான...