நத்தார் கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ சகோதர மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இன்று (25) கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களை சந்தித்து, பௌத்தம், ஹிந்து மற்றும் இஸ்லாம் ஆகிய சர்வமதத் தலைவர்கள்...
மனித குலத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக மனிதனாகப் பிறந்த இயேசு நாதரை நினைவுகூரும் ஒரு சிறப்பு நாள் நத்தார் தினமாகும்.
அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் கருப்பொருளான நத்தார் தினம், கிறிஸ்தவர்களின் சமயப் பண்டிகை மட்டுமல்ல,...
நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (25) காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நுவரெலியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் காலத்தில் பூக்கள் பூத்துக் காணப்படுவதோடு, பனிப்பொழிவும் அதிகமாகவே காணப்படும். மேலும்,...
இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு சிறந்த நாளாகும் என ஜனாதிபதி கோட்டாபய...
அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய நடைமுறைக்கு அமைவாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைவாக பல்கலைக்கழக ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில்...