அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியின் பலன்கள் அடுத்த மாதம் முதல் மக்களுக்கு வழங்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின்...
சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் இமாம் முஹம்மது பின் சுஊத் அவர்களால் நிறுவப்பட்ட சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம் இன்றாகும்.
சவூதி அரேபியா வரலாறு நெடுகிலும் பல எழுச்சிகளைக் கடந்து ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும்...
வரட்சி காலநிலையால் நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (WSDB) களனி ஆற்றின் குறுக்கே உப்புத் தடுப்பை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
தடுப்புச்சுவர் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள்...
நிகழ் நிலை காப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பான பொது கலந்துரையாடல் ஒன்று சமூக நீதிக் கட்சியின் ஏற்பாட்டில் வெள்ளவத்தை பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் (WERC)...
இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை எதிர்வரும் மார்ச் மாதமளவில் அமைச்சரவையின் அனுமதியுடன் கைச்சாத்திடுவதற்கான ஏற்படுகள் நிறைவிற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ஏப்ரல் மாதம் குறித்த ஒப்பந்தம் நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்துடனான...