2023ம் ஆண்டில் மட்டும் 99பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலஸ்தீனத்தில் மட்டும் 74பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம்போர் தொடங்கியது.
தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான...
சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறை மற்றும் தேசிய மொழிக்கல்வி பயிற்சி நிறுவனம் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள...
இலங்கையின் LGBTIQ+ சமூகப் பிரதிநிதிகள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இந்த வாரம் சந்தித்து உரையாடியுள்ளது .
பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. டோலவத்தவினால் கொண்டுவரப்பட்ட LGBTQ+ உரிமைகளை அங்கீகரிப்பதற்காக குற்றவியல் சட்டத்தில்...
2023 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 2,242 முறைப்பாடுகளும், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில்...
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே (14) ஐஸ் கிரீம் குடிக்க சென்றவருக்கே...